மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
அருணாச்சல பிரதேசம் மேற்கு கமெங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 5.02 மணியளவில் ரிக்டர் அளவில் 2.5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிவு மையம் தெரிவித்துள்ளது
Update: 2025-09-20 06:53 GMT