தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு


பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

Update: 2025-09-20 07:42 GMT

Linked news