புத்தூர் அண்ணா சிலையை வந்தடைந்தார் தவெக தலைவர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
புத்தூர் அண்ணா சிலையை வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்
நாகை மாவட்டத்தில் பரப்புரை செய்யும் இடமான புத்தூர் அண்ணா சிலையை தவெக தலைவர் விஜய் வந்தடைந்தார். ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு மத்தியில் விஜய் சற்று நேரத்தில் உரையாற்ற உள்ளார்
Update: 2025-09-20 08:00 GMT