கல்கி 2-ல் இருந்து வெளியேறிய பின்...ஷாருக்கானின்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

கல்கி 2-ல் இருந்து வெளியேறிய பின்...ஷாருக்கானின் ''கிங்'' படத்தில் இணைந்த தீபிகா படுகோன்

''அனிமல்'' இயக்குனரின் ''ஸ்பிரிட்'' படத்தில் இருந்து முன்னதாக விலகிய தீபிகா படுகோன், சமீபத்தில் கல்கி 2-ல் இருந்தும் வெளியேறினார். இதனால் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், நடிகை தீபிகா படுகோன், ஷாருக்கானின் கிங் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

Update: 2025-09-20 09:29 GMT

Linked news