ஓடிடியில் வெளியாகும் ஸ்ரீலீலாவின் ஜூனியர்...எங்கு,... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
ஓடிடியில் வெளியாகும் ஸ்ரீலீலாவின் ஜூனியர்...எங்கு, எப்போது தெரியுமா?
ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் கிரீத்தி ரெட்டி மற்றும் ஸ்ரீலீலா நடித்த ஜூனியர் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 22-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Update: 2025-09-20 09:52 GMT