வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்த... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்த நட்சத்திர நடிகை...யார் தெரியுமா?
திரையுலகில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமன ஒன்று. ஆனாலும் பலர் இதற்கு ஆசைப்படுகிறார்கள். சிலர் வேறு துறையில் வேலை செய்துகொண்டிருந்தபோதும் அதை விட்டுவிட்டு சினிமாவில் நுழைகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று 'நட்சத்திரங்களாக' மாறி இருக்கிறார்கள். இந்த நடிகையும் இதில் ஒருவர்தான். அவர் வேறு யாரும் இல்லை சோஹா அலி கான்தான்.
Update: 2025-09-20 10:29 GMT