ஓடிடியில் வெளியாகும் ''சுமதி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

ஓடிடியில் வெளியாகும் ''சுமதி வளவு''...எதில்,எப்போது தெரியுமா?

திகில் திரைப்படமான ''சுமதி வளவு'' விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. வருகிற 26-ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

Update: 2025-09-20 12:37 GMT

Linked news