''ஓஜி'': வெளியானது ஸ்ரேயா ரெட்டியின் அசத்தல்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

''ஓஜி'': வெளியானது ஸ்ரேயா ரெட்டியின் அசத்தல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ஓஜி. சுஜீத் இயக்கி உள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Update: 2025-09-20 13:51 GMT

Linked news