தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளுக்கு முன்பே தீபாவளி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளுக்கு முன்பே தீபாவளி கொண்டாட்டம் - கல்வெட்டுகள் தரும் புதிய தகவல்கள்
தீபாவளி குறித்த குறிப்பு திருப்பதி திருமலை கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. தமிழர்கள் தீபாவளி கொண்டாடியதற்கான ஆதாரமாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது. அதேநேரம் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கல்வெட்டுகளிலும் தீபாவளி குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Update: 2025-10-20 06:46 GMT