முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை: தேனி ,திண்டுக்கல்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-10-2025
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை: தேனி ,திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் 71 அடி கொள்ளவை கொண்ட வைகை அணை முழு அளவை எட்டியுள்ளது.
Update: 2025-10-20 08:17 GMT