சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026
சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல்: சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2-வது நாளாக மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Update: 2026-01-21 04:53 GMT