அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026

அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி-பிரான்சுக்கு டிரம்ப் மிரட்டல் 


மேக்ரானை விரும்பவில்லை. ஏனென்றால் அவர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்று டிரம்ப் கூறினார்.

Update: 2026-01-21 05:04 GMT

Linked news