இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 56-வது உலக பொருளாதார மாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து மத்திய மந்திரிகள், மராட்டியம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர்.
Update: 2026-01-21 05:05 GMT