இந்த ராசியினருக்கு இன்று திருமண பேச்சுவார்த்தைகள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
இந்த ராசியினருக்கு இன்று திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாகும் - ராசிபலன் 21.09.2025
துலாம்
வங்கியில் இருந்து கடன் உதவி கிடைக்கும். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். தேகம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
Update: 2025-09-21 03:41 GMT