குலசை தசரா திருவிழா: பாதுகாப்பு பணியில் 4,000... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
குலசை தசரா திருவிழா: பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்
இந்த ஆண்டிற்கான குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா நாளை மறுதினம் (23-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சூரசம்ஹாரம் விழா அக்டோபர் 2-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தசரா திருவிழாவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
Update: 2025-09-21 03:49 GMT