வாஷிங்டன் டி.சி. அழகாகவும், பாதுகாப்பாகவும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
வாஷிங்டன் டி.சி. அழகாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது; தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட டிரம்ப்
வாஷிங்டன் டி.சி.க்கு செல்லுங்கள். உருவாக்கி வைக்கப்பட்ட வரலாற்றை அனுபவித்து மகிழுங்கள் என டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
Update: 2025-09-21 04:01 GMT