ஆசிய கோப்பை: ரன் குவிக்க தடுமாறும் சுப்மன் கில்..... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
ஆசிய கோப்பை: ரன் குவிக்க தடுமாறும் சுப்மன் கில்.. இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்
இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லின் பார்ம் கவலைக்குரியதாக உள்ளது. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பின் டி20 அணிக்கு கம்பேக் கொடுத்த அவர் நடப்பு ஆசிய கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி வெறும் 35 ரன்கள் மட்டுமே அடித்து அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார். இதனால் அவர் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
Update: 2025-09-21 04:04 GMT