அப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களில் சாம்சனும் ஒருவர் -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
அப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களில் சாம்சனும் ஒருவர் - கவாஸ்கர் புகழாரம்
இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மன் கில்லின் விக்கெட்டை விரைவிலேயே பறிகொடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் அமைந்தார். இருப்பினும் குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் (124.4) விளையாடியதை சிலர் விமர்சித்தனர்.
Update: 2025-09-21 04:12 GMT