சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் சென்னை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் இடமாற்றம்
சென்னை கலெக்டர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை ராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகையில் உள்ள கலெக்டர் அலுவலகம், கிண்டிக்கு மாற்றப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி கிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.
Update: 2025-09-21 04:43 GMT