விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக உயர்மட்டக்குழு கூட்டம்


விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி. சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

Update: 2025-09-21 06:05 GMT

Linked news