நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது நடிகர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடிகர் நாசர் தலைமையில் சென்னை தேனாம்பேட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ரோபோ சங்கர், ராஜேஷ் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Update: 2025-09-21 06:11 GMT