"ரூ.40 கோடி செலவு" "நடிகர் சங்க கட்டடிடத்திற்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

"ரூ.40 கோடி செலவு"

"நடிகர் சங்க கட்டடிடத்திற்கு ரூ.40 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது, ரூ.25 கோடி கடன் வாங்கியுள்ளோம். கட்டிடத்தை எப்படி முடிக்க போகிறோம் என பயம் இருந்தது, எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது" - நடிகர் கார்த்தி

Update: 2025-09-21 07:38 GMT

Linked news