நாகை, திருவாரூர் மக்கள் அளித்த வரவேற்பும், காட்டிய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
நாகை, திருவாரூர் மக்கள் அளித்த வரவேற்பும், காட்டிய அன்பும் நிகரில்லாதவை - விஜய் நன்றி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 13-ந்தேதி திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று அவர் நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும், நம் மீது காட்டிய அன்பும், பாசமும் நிகரில்லாதவை என்று விஜய் கூறியுள்ளார்.
Update: 2025-09-21 07:45 GMT