இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸி. 225 ரன்கள் சேர்ப்பு


நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் அடித்துள்ளது. அபாரமாக பந்துவீசிய இந்தியா தரப்பில் ஹெனில் படேல் 3 விக்கெட்டுகளும், கிஷன் குமார் மற்றும் கனிஷ்க் சவுகான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


Update: 2025-09-21 07:48 GMT

Linked news