நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானங்கள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Update: 2025-09-21 08:02 GMT

Linked news