தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தராதது ஏன்? - தர்மேந்தர... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தராதது ஏன்? - தர்மேந்தர பிரதான் விளக்கம்
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-
கல்வி நிதி பெறும் விவகாரத்தில் அரசியல் வேண்டாம். மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை தர முடியும். மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் தராதீர்கள். நான் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-09-21 08:14 GMT