நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா எப்போது? ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025
நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா எப்போது? நாசர் அளித்த பதில்
நடிகர் சங்க புதுக்கட்டட திறப்புவிழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். தாதாசாகேப் விருது பெற்ற மோகன்லால், பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் மற்றும் தேசியவிருது பெறுபவர்களுக்கு வாழ்த்துகள் என்றார்.
நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசுகையில்,
பேச்சிலராக இது என்னுடைய கடைசி பொதுக்குழு, நடிகர் சங்க கட்டட விழா முடிந்தவுடன் என் திருமணம் நடக்கும், இப்போது ஆக்ரோஷமாக பேசுவதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறேன். எங்கள் உழைப்பின் பலனாக புது கட்டடம் இருக்கும் என்றார்.
Update: 2025-09-21 11:35 GMT