உள்நாட்டு தயாரிப்புக்கு முனைப்பு காட்டுங்கள் -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

உள்நாட்டு தயாரிப்புக்கு முனைப்பு காட்டுங்கள் - பிரதமர் மோடி

சர்வதேச அளவில் சிறந்த தரத்தோடு இந்திய நிறுவனங்கள் பொருள்களை தயாரிக்க வேண்டும்.உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்கள் சிறந்த தரத்தோடு அமைய வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். 

Update: 2025-09-21 12:33 GMT

Linked news