சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசுகள் வெடித்ததாக 319 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-10-21 04:26 GMT