பவானிசாகர் அணையில் இருந்து 9,300 கனஅடி உபரி நீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025

பவானிசாகர் அணையில் இருந்து 9,300 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 102 அடியை எட்டிய நிலையில், 8 மதகுகள் வழியே 9,300 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-10-21 06:01 GMT

Linked news