முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

 முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கு, இலத்தூர் விலக்கு பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.

இந்த இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி, பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. அந்த பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

Update: 2025-10-21 10:15 GMT

Linked news