சென்னை அடையாறில் மழைக்கால முகாமில் துணை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025
சென்னை அடையாறில் மழைக்கால முகாமில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை அடையாறில் அமைக்கப்பட்டு உள்ள மழைக்கால முகாமில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முகாமில் தங்க வைக்கப்படுபவர்களின் வசதிக்காக உணவுக்கூடம் ஒன்றும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2025-10-21 11:35 GMT