விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025
விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-21 11:54 GMT