கடலூரில் ரெட் அலர்ட் - அவசரகால எண்கள் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077, 04142 –220 700 எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
Update: 2025-10-21 11:56 GMT