தன்னார்வலர்களுக்கு அழைப்பு - சென்னை போக்குவரத்து காவல்துறை
தன்னார்வலராக இணைய விருப்பமா? என்ற கேள்வியை எழுப்பி, மழை காலத்திலும் பேரிடர் நேரத்திலும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் whatsapp குழு ஒன்றை உருவாக்கியுள்ளது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை.
போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கும், மழை வெள்ளங்களில் மக்கள் வாகனங்களில் சிக்கிக் கொண்டால் உதவி செய்யவும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-21 12:00 GMT