செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 20.20 அடி தண்ணீர் உள்ளது. குன்றத்தூர், வழிதிலம்பேடு, ராமாபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-10-21 12:30 GMT

Linked news