கடந்த11 மாதங்களில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 918... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025

கடந்த11 மாதங்களில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 918 கோடியே 60 லட்சம் ரூபாயை பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2025-10-21 13:31 GMT

Linked news