பருவமழை தீவிரம் - பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழையில் இருந்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2025-10-21 13:37 GMT

Linked news