இன்றைய ராசிபலன் (22.01.2026): எதிர்பார்த்த செய்தி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026
இன்றைய ராசிபலன் (22.01.2026): எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாக நிகழும் நாள்..!
மகரம்
உறவினர்கள் வருகை உண்டு. காதல் கண் சிமிட்டும். பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். அதனை முடித்து விடுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சித் தங்கும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
Update: 2026-01-22 04:30 GMT