கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பு இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்பு
கிரீன்லாந்து தொடர்பாகவும், கோல்டன் டோம் அமைப்பது தொடர்பாகவும் கூடுதல் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.
Update: 2026-01-22 04:48 GMT