தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026

தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை - சீமான் 


திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதை விற்பனையின் உச்சத்தை எட்டியுள்ளது என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2026-01-22 05:31 GMT

Linked news