தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா; சட்டசபையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026
தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா; சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
எலவம்பட்டி, மதுரா மைக்காடு மற்றும் ஜெகன்நாதன் வட்டம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது பற்றி எம்.எல்.ஏ. நல்லதம்பி சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
Update: 2026-01-22 06:43 GMT