தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து.. கர்நாடக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026

தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து.. கர்நாடக சட்டசபையில் இருந்தும் கவர்னர் வெளிநடப்பு 


கவர்னரின் செயலுக்கு எதிராக ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க முதல்-மந்திரி சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.

Update: 2026-01-22 06:45 GMT

Linked news