தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு 


கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Update: 2026-01-22 06:46 GMT

Linked news