மற்றவர்களின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026
மற்றவர்களின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்க வேண்டிய அவசியமில்லை - எடப்பாடி பழனிசாமி
கறிக்கோழி விவசாயிகளின் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Update: 2026-01-22 07:28 GMT