சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் த.மா.கா.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026

சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் த.மா.கா. போட்டியிடும் - ஜி.கே.வாசன் அறிவிப்பு 


மத்திய மந்திரியும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை , தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். 

Update: 2026-01-22 08:00 GMT

Linked news