ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Update: 2026-01-23 06:01 GMT