எம்.பி.ஏ. எம்.இ. மேற்படிப்புகளுக்கான டான்செட்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
எம்.பி.ஏ. எம்.இ. மேற்படிப்புகளுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025-26ஆம் கல்வியாண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 22ஆம் தேதியும், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் 23ஆம் தேதியும் நடைபெறுகிறது. பிப்.21ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Update: 2025-01-24 04:01 GMT