சத்தீஷ்காரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
சத்தீஷ்காரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொன்று காட்டில் வீசிய வழக்கில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்பா மாவட்ட விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
Update: 2025-01-24 04:27 GMT