பஞ்சாபில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கபடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-01-2025
பஞ்சாபில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் தமிழக வீராங்கனைகள் மீது நாற்காலிகளை தூக்கி எறிந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2025-01-24 08:13 GMT